காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர் மதிப்பிற்குரிய நிஹால் சேர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.... இன்று O/L 2022 மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்....
ஏற்பாடு: 90/93 பழைய மாணவர்கள்
No comments