புதிய தலைமுறை நலமாக அமையநாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களின் அபிலாஷைகளும்,இலக்குகள், எதிர்பார்ப்புக்களும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கின்றேன்
புதிய தலைமுறை நலமாக அமைய
நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களின் அபிலாஷைகளும்,இலக்குகள், எதிர்பார்ப்புக்களும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
தோற்றவுள்ள மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் எதிர்கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதோடு, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.என ZAM ZAM REAL ESTATE(PVT)LTD.zam zam rice mill
..ஏஜி அப்துர்ரஹ்மான் பவுண்டேஷன்ஆகியவற்றின் பணிப்பாளரும் தொழில் அதிபருமாகிய Dr.Ag.Abdur Rahman வாழ்த்துச் செய்தில் குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்
தங்களது எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் முதல் தடையை தாண்டவுள்ள மாணவர்கள் அனைவரும் இத்தடையை சிறப்பானதாகவும்,வெற்றிகரமாகவும் கடந்து செல்லவும்,உங்களைப்பற்றி உங்கள் பெற்றோர் கானும் கனவுகளை நிறைவேற்றி அவர்கள் உங்களுக்காக இத்தனைநாள் பட்ட அத்தனை கஷ்டங்களுக்கும் ஓர் பெறுமானத்தை வழங்கவும் இந்தப் பரீட்சையை நம்பிக்கையோடு எதிர் கொள்ள வேண்டும் எனவும் அதற்காக தாமும் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்
No comments