Header Ads

Header ADS

இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளேன்

இன்று முதல் உடன்  அமுலுக்கு வரும் வகையில்  நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளேன்.
🖋️என்.அஸ்சார்தீன்
தொடர்ந்து நானுஓயா டெஸ்போட் வழியாக சுற்று வீதியினை பயன்படுத்த வேண்டும் எனவும் இவ்வாறு மீறி செயற்படும் சாரதிகளுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுவரை நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில், அதிகமாக கனரக வாகனங்களினால் ஏற்பட்ட விபத்துக்கள் மூலமே உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மிகவும் சரிவான இவ் வீதியில் அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தேன்.

இதன் போது உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தேன்.

No comments

Powered by Blogger.