சாய்ந்தமருது கமு/கமு/ அல்- கமறூன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 03 மாணவர்கள் சித்தி
(எம்.என்.எம்.அப்ராஸ்)
சாய்ந்தமருது,கமு/கமு/அல்-கமறூன் வித்தியால
யத்தில்,2022 வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று எம்.ஆர்.எம். ஷைஹான் சாதிர் (162புள்ளிகள்),ஏ.ஆர்.எப்.ஹிபா பானு(149)புள்ளிகள்),எம்.ஏ.ஸஹ்ரா(147 புள்ளிகள்)
ஆகிய 03 மாணவர்கள் சித்தியடைந்து உள்ளதுடன்,
மேலும் இப்பரீட்சைக்கு தோற்றிய 22 மாணவர்களில் அனைத்து மாணவர்களும்70 புள்ளிக்கு மேல் பெற்று சாய்ந்தமருது கோட்டமட்ட பாடசாலைகளில் முதலாம் இடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் தெரிவித்தார்.
மேலும் இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்
ஏ.நஸ்ரூதீன் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் அதிபர் எம்.ஐ.நிபாயிஸ் தெரிவித்தார்.
No comments